Other Links
Facebook Share
Share on facebook
Simple Page Options
Add Site to FavoritesAdd Page to FavoritesMake HomepagePrint This Page
Back to Top
Social Media
Choosing web hosting is always a challenge, please consider this hostmonster review and greengeeks review.

Voice of Thondaimanaru

Sivaprakasam Arumugam

வல்வை சிவப்பிரகாசம், ஆறுமுகம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

தொடர்புகளுக்கு -  கெளரி  ஸ்ரீராகவன்  -  00 44 208 9077444




அன்புடன்
பாலா

Last Updated (Friday, 03 May 2013 20:53)

 

Letter January 2012 - Thondaimanaru Welfare Association



Letter January 2011 - Thondaimanaru Welfare Association

 

Last Updated (Sunday, 19 February 2012 19:03)

 

ஒளிமயமான எதிர்காலத்தினை நோக்கி பாடுபடுவோம் - Thondaimanaru Welfare Association

 

அன்புடையீர்,

 

இன்றைய சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிசமைக்கக் கூடிய அறிவியல் ரீதியான முன்னேற்றப் பாதையைக் கருத்தில் கொண்டு இளையோரது கல்வியோடு ஒன்றிணைந்த பல உதவிகளைச் செய்யும் நிமிர்த்தம் ங்கிலாந்தில் உள்ள தொண்டைமானாறு நற்பணிமன்றம் இற்றைக்கு பதின்நான்கு வருடங்களாக தொடர்ந்தும் பல்வேறுபட்ட செயல்திட்டங்களைச் செய்து வருகின்றது. வசதியற்ற பல மாணவர்கள் உயர்கல்வியைப் பெற்று பல்கலைக்களகங்களுக்குத் தெரிவாகி உள்ள நிலையில் அவற்றைத் தொடர்வதற்கான உதவிகளையும் இன்றுவரையும் தொடர்ந்தும் செய்து வருகின்றது .

 

எம் மன்றத்தின் மூலம் வழங்கப்டுகின்ற உதவிகள் ஓரளவான தேவைகளை நிறைவேற்றவே போதுமானதாக உள்ளது. இன்னும் எவ்வளவோ தேவைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.

 

2011 ஆம் ஆண்டு தொடக்கம் கனடா, நோர்வே நாடுகளில் வசிக்கும் எமது ஊர் மக்களும் எம்முடன் இணைந்து உதவி செய்கின்றனர். இதனைப்போல் ஏனைய நாடுகளில் வாழும் எமது ஊர்மக்களும் எம்முடன் இணைந்து உதவிகளை நல்குமாறு தயவுடன் வேண்டுகின்றோம்.

 

நிதிப்பற்றாக்குறை காரணமாக இருப்பதால் மேலும் பல கல்வி சார்ந்த திட்டங்களை பூர்த்திசெய்ய முடியாமல் இருக்கின்றோம். எனவே இச்செயல் திட்டங்களில் ஒன்றைப் பொறுப்பெடுத்து உதவி செய்ய விரும்பினால், அல்லது நற்பணி மன்ற வருடாந்த சந்தாப்பணம் £25 மட்டும் செலுத்த விரும்பினால் தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Last Updated (Tuesday, 10 April 2012 17:15)

 

சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம் - 18.03.2013 - Sithi Vinayagar Temple

 

தொண்டைமானாறு

தச்சகொல்லை

சித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம்

18.03.2013

 

கர்மாரம்பம் 14.03.2013

 

14ம் 15ம் திகதிகளில் நடைபெற்ற நிகழ்வுகள்.

அன்புடன்

பாலா

Last Updated (Friday, 15 March 2013 22:29)

 

இராஐகோபுர மகா கும்பாபிஷேகம் -18.03.2013 - Sithi Vinayagar Temple

 



தொண்டைமானாறு தச்ச கொல்லை சித்திவிநாயகர் ஆலயம்

இராஐகோபுர மகா கும்பாபிஷேகம்

18.03.2013

கோபுர வேலைகள் பூர்த்தியடையும் நிலையில்

கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது

சிற்பங்கள் பதிக்கப்பட்டு

வர்ணம் தீட்டப்படுகிறது


அன்புடன்

பாலா

Last Updated (Friday, 15 March 2013 22:36)